தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலனின் பூட்டுவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணத்தின் மூட்டுவாய். (நாமதீப.) Clasp of a necklace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Clasp of a necklace; ஆபரணத்தின் மூட்டுவாய்.(நாமதீப்.)