தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதியாகப் பற்றுதல் ; தெளிவாய் அறிதல் ; விடாதொழுகுதல் ; மறவாதிருத்தல் ; சேர்த்துவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவுறவறிதல். கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள், 944). 2. To ascertain clearly, know certainly, understand correctly;
  • சேர்த்துவைத்தல். வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் (குறள், 51, உரை). 4. To accumulate, provide;
  • மறவாதிருத்தல். மற்றதன் கள்ளங்கடைப்பிடித்த னன்று (நாலடி, 20). 3. To remember, bear in mind; to be grateful for, as benefits;
  • உறுதியாகப்பற்றுதல். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.). 1. To hold firmly to the end; to have an unwavering faith in;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To hold firmly to the end; to have anunwavering faith in; உறுதியாகப்பற்றுதல். நன்மைகடைப்பிடி (ஆத்திசூ.). 2. To ascertain clearly,know certainly, understand correctly; தெளிவுறவறிதல். கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள், 944).3. To remember, bear in mind; to be gratefulfor, as benefits; மறவாதிருத்தல். மற்றதன் கள்ளங்கடைபிடித்த னன்று (நாலடி, 20). 4. To accumulate, provide; சேர்த்துவைத்தல். வாழ்க்கைக்குவேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும்(குறள், 51, உரை).