பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைசி வரிசை ; இறுதியில் உண்ணும் விருந்தின் கூட்டம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
விருந்தினர் பந்தியின் கடைவரிசை. 1. The last one of the rows of guests at a feast;
இறுதியிலுண்ணும் விருந்தின் கூட்டம் 2. Last sitting of guests at a feast;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைசிப்பந்தி.
வின்சுலோ
''s.'' The lower end of a dining table or of a row of guests, கடைசிப்பந்தி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கடை +. 1.The last one of the rows of guests at a feast;விருந்தினர் பந்தியின் கடைவரிசை. 2. Last sittingof guests at a feast; இறுதியிலுண்ணும் விருந்தின்கூட்டம்.