தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவாதல் ; முடிதல் , நிறைவேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைவேறுதல். கன்றா நினைப்பது. கடைப்படுதன் முன்னே (இரகு. அயனு. 38). 2. To be fulfilled, accomplished;
  • இழிவாதல். தோணியியக்குவான். . . கடைப்பட்டான் (நாலடி, 136). 1. To be inferior; to be lowest in quality or estimation; to sink into insignificance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To be inferior; to be lowest in qualityor estimation; to sink into insignificance; இழிவாதல். தோணியியக்குவான் . . . கடைப்பட்டான்(நாலடி, 136). 2. To be fulfilled, accomplished;நிறைவேறுதல். கன்றா நினைப்பது கடைப்படுதன்முன்னே (இரகு. அயனு. 38).