தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றுப்பெறுதல் , நிறைவேறல் ; நிலைநிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார் (நாலடி, 119). 1. To end, terminate, conclude, be fulfilled;
  • நிலைநிற்றல். வனப்பும் பொலிவுங் கடைபோகா (சூளா. அரசி. 337). 2. To endure to the end;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To end, terminate, conclude, be fulfilled;முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார்(நாலடி, 119). 2. To endure to the end; நிலைநிற்றல். வனப்பும் பொலிவுங் கடைபோகா (சூளா. அரசி.337).