தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கணி வகைகளுள் ஒன்று , இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீவகவணிவகை. (தண்டி. 38, உரை.) Figure of speech in which a word that is used at the end of a verse throws light upon, and is therefore considered to be understood in, the other parts of the same;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Rhet.) Figure of speech in whicha word that is used at the end of a verse throwslight upon, and is therefore considered to beunderstood in, the other parts of the same; தீவகவணிவகை. (தண்டி. 38, உரை.)