தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதிநாள் ; இறக்கும் நாள் ; அழிவு காலம் , ஊழிக்காலம் ; இரேவதி நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைசிநாள். 1. The last day;
  • மரணநாள். கடைநாளிதுவென் றறிந்தாருமில்லை (கலித். 12) 2. The last day of one's life;
  • ஊழிக்காலம். 3. The last day of the world;
  • . 4. The 27th nakṣatra, from its being the last asterism. See இரேவதி. (சூடா.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரேவதி.

வின்சுலோ
  • --கடைமீன், ''s.'' The twenty-seventh lunar asterism, இரேவதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை +. 1. Thelast day; கடைசிநாள். 2. The last day of one'slife; மரணநாள். கடைநா ளிதுவென் றறிந்தாருமில்லை (கலித். 12). 3. The last day of theworld; ஊழிக்காலம். 4. The 27th nakṣatra,from its being the last asterism. See இரேவதி. (சூடா.)