தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல்வாயில் , தலைவாயில் , மாளிகையின் புறத்தலை வாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கடைத்தலைவாயில். கடைத்தலை சீய்க்கப்பெற்றாற் கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7).

வின்சுலோ
  • --கடைத்தலைவாயில்- கடைத்தலைவாய்தல், ''s.'' The outer gate, the outer court or yard, தலைவாயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeகடைத்தலைவாயில். கடைத்தலை சீய்க்கப்பெற்றாற்கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7).