தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல் ; கடைக்கண் துடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளினீற்றடி சிறந்துநிற்கை. சீர்தளை விகற்பம் பொருந்தி நன்னீதியாய்க் கடைதுடிப்பாய் (திருவேங். சத. 56). Sonority of the last line of a stanza;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sonority of the last line of a stanza; செய்யுளினீற்றடி சிறந்துநிற்கை. சீர்தளை விகற்பம் பொருந்தி நன்னீதியாய்க் கடைதுடிப்பாய் (திருவேங். சத. 56).