தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூட்டுவிற் பொருள் கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூட்டுவிற் பொருள்கோள். (W.) Inverted construction in which the last word in a verse is syntactically connected with the first;

வின்சுலோ
  • ''s.'' An inverted construction in poetry, by which the last word in a verse is connected with the first, விற்பூட்டுப்பொருள்கோள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + id. +. Inverted construction in whichthe last word in a verse is syntactically connected with the first; பூட்டுவிற் பொருள்கோள்.(W.)