தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலத்துப் பெண் ; இளைய பெண் ; கடைசியாகப் பிறந்த பெண் ; நெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைசியாகப் பிறந்த பெண். (யாழ். அக.) The youngest girl of a family;
  • வயலில்வேலை செய்தற்குரிய மருதநிலப்பெண். (திவா.) Low caste woman of the agricultural tract who works in the field;
  • . Sola, pithy-stemmed tropical swamp plant. See நெட்டி. (மலை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Low caste woman of the agricultural tract who works in thefield; வயலில்வேலைசெய்தற்குரிய மருதநிலப்பெண்.(திவா.)
  • n. < கிடைச்சி. Sola,pithy-stemmed tropical swamp plant. Seeநெட்டி. (மலை.)
  • n. < id. Fem. ofகடைச்சன். The youngest girl of a family;கடைசியாகப் பிறந்த பெண். (யாழ். அக.).