தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைதல் ; மரம் முதலியவற்றைக் கடைதல் ; கடையப்பட்ட பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமுதலியவற்றைக் கடைகை. 1. Turning on a lathe or on a brazier's wheel;
  • கடையப்பட்ட பொருள். 3. That which is turned on a lathe;
  • கடைசல் வேலை. 2. Turning work;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைதல்.

வின்சுலோ
  • --கடைதல்--கடைவு, ''v. noun.'' Churning curds, தயிர்கடைகை. 2. Turning on a lathe on the brazier's wheel, மரங்கடைகை. 3. Turning sticks to produce fire, தீக்கடைகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை-. 1. Turning on a lathe or on a brazier's wheel; மரமுதலியவற்றைக் கடைகை. 2. Turning work; கடைசல்வேலை. 3. That which is turned on a lathe;கடையப்பட்ட பொருள்.