தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலசரக்கு ; கடையில் விற்கப்படும் மருந்துச் சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடையில் விற்கப்படும் மருந்துச்சரக்கு. Articles sold in the bazaar, chiefly applied to medicinal drugs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரிக்குஞ்சரக்கு, பலசரக்கு.

வின்சுலோ
  • ''s.'' Curry stuff, spices, &c., drugs, medicines, &c., sold in the bazaar, கடையில்விற்கப்படுஞ்சரக்கு.
  • ''s.'' See கடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Articles sold in the bazaar, chiefly applied tomedicinal drugs; கடையில் விற்கப்படும் மருந்துச்சரக்கு.