தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைசிப் பிள்ளை ; இளைய மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைப்பிள்ளை. (W.) Youngest child;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளையமகன், கடைப்பிள்ளை.

வின்சுலோ
  • ''s.'' The youngest son, கடைப்பிள்ளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை. Youngest child; கடைப்பிள்ளை. (W.)