பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைசாரம் , செயல் முடிவு ; கப்பலின் பின்பக்கம் ; கடைசி உழவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. 1. See கடைசாரம். (W.)
கப்பலின் பின்பக்கம். (J.) 2. Stern of a vessel;
வின்சுலோ
''s. [prov.]'' The finish ing of a business, முடிவு. 2. Stern of a vessel--also written கடையால்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Seeகடைசாரம். (W.) 2. Stern of a vessel; கப்பலின்பின்பக்கம். (J.)
கடைசாலொதுக்கு-தல்
kaṭai-cāl-otuk-ku-
v. intr
. < கடைசால் +. To finish the business in hand; கைவேலையை முடித்தல். (W.)