தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதியாகக் கொள்ளுதல் ; பின்செல்லுதல் ; சேர்த்தல் ; முடிவுபெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதியாகக்கொள்ளுதல். கடைக்கொண்டிருமின்றிருக்குறிப்பை (திருவாச. 45, 4). 1. To hold fast to the end;
  • பின்செல்லுதல். கடைக்கொண்டு பெயர்த்தலின் (தொல். பொ. 41). 2. To follow, accompany;
  • சேர்த்தல். விறன்மறவரைக் கடைக்கொண்டு (பு. வெ. 2, 6). -intr. 3. To bring together, collect;
  • முடிவுபெறுதல். ஆடலுங் கோலமு மணியுங் கடைக்கொள (சிலப். 6, 74). To be finished, to come to an end;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< id. +. tr. 1. To hold fast to the end; உறுதியாகக்கொள்ளுதல். கடைக்கொண்டிருமின் றிருக்குறிப்பை (திருவாச. 45, 4). 2. To follow, accompany;பின்செல்லுதல். கடைக்கொண்டு பெயர்த்தலின் (தொல்.பொ. 41). 3. To bring together, collect; சேர்த்தல். விறன்மறவரைக் கடைக்கொண்டு (பு. வெ. 2, 6).--intr. To be finished, to come to an end;முடிவுபெறுதல். ஆடலுங் கோலமு மணியுங் கடைக்கொள (சிலப். 6, 74).