தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைக்கொள்ளி , நுனியில் எரியும் கொள்ளிக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனையில் எரியுங் கொள்ளிக்கட்டை. குறத்திமாட்டிய வறற்கடைக்கொள்ளி (புறநா. 108). Firebrand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குற்றங்கொள்ளி.

வின்சுலோ
  • ''s.'' A fire-brand burnt to the end, குறைக்கொள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Firebrand; முனையில் எரியுங் கொள்ளிக்கட்டை.குறத்திமாட்டிய வறற்கடைக்கொள்ளி (புறநா. 108).