தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏரியின் கோடியிலுள்ள கரை ; விலங்கின் அடிக்கொம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏரியின் கோடியிலுள்ள கரை. கீழக்கடைக்கொம்பு மேல மறுகாலுடைக்குதே (குருகூர்ப்பள். 31). The edge of tank-bund;
  • விலங்கின் அடிக்கொம்பு. (W.) Stump of horn;

வின்சுலோ
  • --உளிக்கொம்பு, ''s.'' Stump of a horn.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Stump of horn; விலங்கின் அடிக்கொம்பு.(W.)
  • n.< கடை +. The edge of tank-bund; ஏரியின்கோடியிலுள்ள கரை. கீழக்கடைக்கொம்பு மேலமறுகாலுடைக்குதே (குருகூர்ப்பள். 31).