தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குந் தறுவாய் ; மேலாண்மை செய்தல் , காரிய நிருவாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்திமசமயம். உயிர்க்காக்கக் கடவீ ரென்கடைக்கூட்டால் (கம்பரா. கும்ப. 355). Time of death;
  • காரியநிருவாகம். கடைக்கூட்டுசேவகப் பெருமாள் (M. E .R 598 of 16). (சம் .அக. Ms.) Management;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Time of death; அந்திமசமயம். உயிர்காக்கக் கடவீரென் கடைக்கூட்டால் (கம்பரா. கும்ப. 355).
  • n. < id. +.Management; காரியநிருவாகம். கடைக்கூட்டுசேவகப்பெருமாள் (M. E. R. 598 of 16). (சம். அக. Ms.)