தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயலாளன் , காரிய நிருவாகி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியநிருவாகி. க்ருஷ்ணன் இதற்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன் (திவ். திருப்பா. 1, வ்யா.18) One who is capable of managing affairs on behalf of other people; a highly capable agent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. One who is capable of managing affairson behalf of other people; a highly capableagent; காரியநிருவாகி. க்ருஷ்ணன் இதற்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன் (திவ். திருப்பா. 1, வ்யா. 18).
  • கடைக்கூட்டிலக்கை kaṭai-k-kūṭṭilak-kain. < id. +. An ancient tax; ஒரு பழைய வரி.(S.I.I. ii, 115.)