தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகூடுதல் ; சம்மதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தல். இரவலன் கடைக்கூடின்று (பு.வெ. 9, 25, கொளு) To agree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To agree; சம்மதித்தல். இரவலன்கடைக்கூடின்று (பு. வெ. 9, 25, கொளு).