தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லின் இறுதி குறைந்து வரும் செய்யுள் விகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லினிறுதி குறைந்துவருஞ் செய்யுள்விகாரம். (நன்.156, உரை.) Poeticallicense which consists in the shorteining of a word by elision of one or more letters in the end, as நீல் for நீலம்; apocope;

வின்சுலோ
  • ''s.'' Elision in the termination of a word--as கோல், for கோ லம்.
  • ''s. [in gram.]'' A pocope- as நீல் for நீலம். See under கடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Poetical license which consists in the shortening of a word by elision of one or more lettersin the end, as நீல் for நீலம்; apocope; சொல்லினிறுதி குறைந்துவருஞ் செய்யுள்விகாரம். (நன். 156,உரை.)