பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழித் தீ .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஊழித்தீ, கட்கடைக் கடைக்கனலும் (மீனாட். பிள். காப்பு). Final deluge of fire; fire which destroys everything at the end of the world;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வடவாக்கினி.
வின்சுலோ
--கடையனல், ''s.'' The final deluge-fire, ஊழித்தீ.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Final deluge of fire; fire which destroys everything at the end of the world; ஊழித்தீ. கட்கடைக்கடைக்கனலும் (மீனாட். பிள். காப்பு).