பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்போடு சாய்த்து நோக்குகை ; அருள்நோக்கம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குறிப்போடு சாய்த்து நோக்குகை. 1. Significant sidelook, oblique glance;
அருள் நோக்கம். 2. Benignant look;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபாங்கம், கடாக்ஷம், சிறக்கணிப்பு.
வின்சுலோ
''v. noun.'' A side look, a glance. 2. A propitious or benignant look, approbation, a token of favor.
''s.'' A side glance. 2. Regard, favor, condescension.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கடைக்கண் +. 1. Significant sidelookoblique glance; குறிப்போடு சாய்த்துநோக்குகை. 2.Benignant look; அருள் நோக்கம்.