''s.'' The outside cor ner of the eye, கட்கடை. 2. A benign look, கடாட்சம். கடைக்கண்கிடைக்கவேண்டும். I am anx ious to get a propitious look, glance of your eye.
n. < கடை +. [T.kaḍakannu, M. kaḍakkaṇ, Tu. kaḍekaṇṇu.] 1.Outer corner of the eye; கண்ணின்கடை. 2.Benign look; கடாட்சம். கடைக்கண் கிடைக்கவேண்டும். 3. Extreme end; tip, as of a sugarcanestalk; நுனியிடம். கரும்பின் கடைக்கண் ணனையம்(நாலடி, 390).