தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளுதல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடாட்சித்தல். கருவெந்து வீழக் கடைக்கணித்து (திருவாச. 11, 5). 1. To cast a benignant glance at; to look favourably upon;
  • கடைக்கண்ணாற் பார்த்தல். கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து (திவ். பெருமாள். 6, 3). 2. To look athwart; to look by the corner of the eye; to ogle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr< id. 1. To cast a benignant glance at; tolook favourably upon; கடாட்சித்தல். கருவெந்துவீழக் கடைக்கணித்து (திருவாச. 11, 5). 2. To lookathwart; to look by the corner of the eye; toogle; கடைக்கண்ணாற் பார்த்தல். கருமலர்க் கூந்தலொருத்திதன்னைக் கடைக்கணித்து (திவ். பெருமாள்.6, 3).