தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக இழிவடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக இழிவடைதல். கடைகெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம். Colloq. To reach the stage of grovelling wretchedness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To reach the stage of grovelling wretchedness; மிக இழிவடைதல். கடைகெட்ட மூளிக்குக்கோபம் கொண்டாட்டம். Colloq.