தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கடைக்காப்பாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயில்காப்போன் கண்டு கடைகாவலர்கள் கழற (சீவக. 2012). Watchman at the gate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Watchman at the gate; வாயில்காப்போன். கண்டுகடைகாவலர்கள் கழற (சீவக. 2012).