தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; இடம் ; எல்லை ; அங்காடி ; கீழ்மை ; தாழ்ந்தோன் ; வாயில் ; புறவாயில் ; பக்கம் ; பணிப்பூட்டு ; காம்பு ; ஒரு வினையெச்ச விகுதி ; ஏழனுருபு ; பின் ; கீழ் ; சோர்வு ; வழி ; பெண்குறி .
    (வி) குடை ; சிலுப்பு ; தயிர்கடை ; பருப்பு முதலியன கடை ; மரம் முதலியன கடை ; தீக்கடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (அக. நி). 1. Fatigue;
  • வழி. (யாழ். அக.) 2. Way;
  • பெண்குறி. (யாழ். அக.) 3. Pudendum muliebre;
  • முடிவு. (பிங்.) 1. [T. M. kada, K. Tu. kade.] End termination, conclusion;
  • இடம். (திவா.) 2. Place;
  • எல்லை. கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 3. Limit, boundary;
  • அங்காடி. (பிங்.) 4. Shop, bazaar, market;
  • கீழ்மை. நாயிற் கடையாயக் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60). 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst;
  • தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி, 255). 6. Degraded person, man of low caste;
  • வாயில். கடைகழிந்து (அகநா. 66). 7. Entrance, gate, outer gate way;
  • பூண்கடைப்புணர்வு. (திவா.) 8. Clasp, fastening of a neck ornament;
  • காம்பு. கடை குடை யெஃகும் (மலைபடு. 490). 9. Handle, hilt;
  • பின் கடைக்கால் (பழ. 239). Succeeding, Following;ṟ
  • ஏழனுருபு. (நன். 302.) 1. (Gram.) Sign of the locative;
  • ஓர் உபசருக்கம். கடைகெட்ட (திருப்பு. 831). 2. Verbal prefix;
  • ஒரு வினையெச்ச விகுதி. ஈத லியையாக் கடை (குறள், 230). 3. Termination of a verbal participle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்); 6. a verbal prefix as in கடை கெட்ட; 7. a sign of the 7th case, எழனுருபு. கடை கட்ட, to close a shop; 2. to suspend a work. கடை கண்ணி, redupl. of கடை, bazaar, shop, market. கடைகாவலன், --காப்பாளன், a door keeper. கடை கெட்டவன், a wretch (6). கடைக்காரன், a shop-keeper. கடைத்தெரு, a market street. கடைபோட, --வைக்க, to set up a shop. அடிக்கடை, the first shop in the market street. பலசரக்குக் கடை, a shop for verious commodities. பானக்கடை, a restaurant, tavern. புறக்கடை, backyard, backside.
  • கடைசி, s. end, termination, முடிவு; 2. inferiority, meanness கீழ்மை. தலை இடைகடை, the beginning, middle and end. கடைக்கண், the corner of the eye; 2. a benign look. கடைக்கண்ணாலே பார்க்க, to look sideways, to look friendly upon, to favour. கடைக்குட்டி, கடைச்சன், ( x தலைச்சன்) the last born, the youngest child. கடைக்குறை, apocope. கடைக்கோடி, the very extremity. கடைசாரி, an immoral woman. கடைஞன், (fem கடைச்சி) a person of the labouring caste in agricultural districts. கடைத்தேற, (com. கடத்தேற) to be delivered, to be saved. கடைத்தேற்ற, to deliver, to save. கடைத் தேற்றம், v. n. salvation, deliverance; final emancipation. கடைப்பட, to be inferior, to be last in quality, order etc. கடைப்பந்தி, the last row of guests. கடைப்பிடி, remembrance, constancy, resolution, firmness. கடைப் பிடிக்க, to remember, to know for certain; 2. to put trust in, to persevere, 3. to strick firmly to. கடையன், the meanest or lowest person. கடையாந்தரம், the utmost part, end; the very last. கடையாணி, a linch pin, an axle pin. கடைவாய்ப்பல், the double teeth; the grinders. விரற்கடை, space of a finger's breadth. மயிற்கடை, hair-breadth space.
  • II. v. t. churn, மத்தாற் கடை; 2. turn, work with the wheel or lathe, குடை; 3. mash vegetables with a ladle, குழை; 4. increase, as the passion of love, மிகப்பண்ணு. v. i. drip as honey, சொட்டு; 2. rattle as the throat from phlegm accumulation. கடைகோல், தீக்கடைகோல், two sticks for kindling fire by rubbing. கடைச்சல், கடைசல், கடைதல், கடைவு v. ns. churning curds; 2. turning on the lathe. இதைக் கடைச்சல் பிடி, turn this in a lathe. கடைச்சல் உளி, a turner's chisel. கடைச்சல்காரன், a turner. கடைச்சல் (கடை) மரம், a turner's lathe.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kaTe கடெ shop, store

வின்சுலோ
  • [kṭai] ''s.'' End, extremity, termina tion, conclusion, முடிவு. 2. A shop, bazaar, market, அங்காடி. 3. ''(p.)'' Inferiority, base ness, meanness, lowness, the least, lowest, or worst kind, &c., கீழ்மை. 4. Way, வழி. 5. Termination of a particle, வினையெச்சவி குதி. 6. Place, room, இடம். 7. A form of the seventh case used also with verbs, to express if, when, after, &c., ஏழனுருபு. 8. A door, a gate-way, வாயில். 9. The outer gate, புறவாயில். 1. The clasp or other fastening of a neck-ornament, பணிப்பூட்டு. 11. Side, பக்கம். நீத்தக்கடை. If he leave-(குறள்.) ஈதலியையாக்கடை. If it be not possible to bestow- நள்ளிமுதற்கிள்ளிகடையாக. From Nalli to Kil li (reigned sixty-four kings called சோழர்). நாயிற்கடையாநாயேனை. Me who am the most degraded of dogs- அவன்கடைச்சென்றான். He approached him.
  • [kṭai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To churn, தயிர்கடைய. 2. To turn in a lathe, மரமுதலியனகடைய. 3. To form moulds on a wheel--as a brazier, தரா, செம் புமுதலியனகடைய. 4. To rub two sticks together till they ignite, தீக்கடைய. 5. To mash yams or other vegetable, &c., to a pulp with the bowl of a ladle, பருப்புமுதலிய னகடைய. கடைந்தமோரிலேவெண்ணெயெடுக்கப்பார்க்கிறான். He is trying to get butter from whey; ''i. e.'' he is too exacting, rigorous. கடைந்தவெண்ணெய்மோர்புகா. Butter pro duced by churning will not again be diffused through the milk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. M. kaḍa, K. Tu.kaḍe.] End, termination, conclusion; முடிவு.(பிங்.) 2. Place; இடம். (திவா.) 3. Limit,boundary; எல்லை. கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 4. Shop, bazaar, market;அங்காடி. (பிங்.) 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை.நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1,60). 6. Degraded person, man of low caste;தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம்(நாலடி, 255). 7. Entrance, gate, outer gate-way; வாயில். கடைகழிந்து (அகநா. 66). 8. Clasp,fastening of a neck ornament; பூண்கடைப்புணர்வு. (திவா.) 9. Handle, hilt; காம்பு. கடைகுடை யெஃகும் (மலைபடு. 490).--adj. Succeeding,following; பின். கடைக்கால் (பழ. 239).--part.1. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன்.302.) 2. Verbal prefix; ஓர் உபசருக்கம். கடைகெட்ட(திருப்பு. 831). 3. Termination of a verbalparticiple; ஒரு வினையெச்ச விகுதி. ஈத லியையாக்கடை (குறள், 230).
  • n. 1. Fatigue; சோர்வு.(அக. நி.) 2. Way; வழி. (யாழ். அக.) 3. Pudendum muliebre; பெண்குறி. (யாழ். அக.)