தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுவெளி , நிழலற்ற வெளியிடம் ; வானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாசம். கடுவெளியோ டோரைந்து மானார் (தேவா. 44, 7) 2. Ethereal sky;
  • நிழலற்ற வெளியிடம். 1. Dry, extensive plain; treeless waste;

வின்சுலோ
  • ''s.'' A dry extensive plain or open space, free from trees, &c., a vast expanse, பெருவெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Dry,extensive plain; treeless waste; நிழலற்ற வெளியிடம். 2. Ethereal sky; ஆகாசம். கடுவெளியோடோரைந்து மானார் (தேவா. 44, 7).