தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுதை ; பாம்பு ; பேச்சால் எரிந்து விழுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. 2. Snake;
  • கழுதை. 1. Ass;
  • பேச்சால் எரிந்து விழவோன். Colloq. Rough, angry speaker;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை + வாயன்.Rough, angry speaker; பேச்சால் எரிந்து விழுவோன். Colloq.
  • n. < id. +.(யாழ். அக.) 1. Ass; கழுதை. 2. Snake; பாம்பு.