பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கரப்பான் நோய் , குழந்தைகளின் முழந்தாளுக்கும் கால்பரட்டுக்கும் இடையில் வரும் ஒருவகைச் சிரங்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குழந்தைகளின் முழந்தாளுக்குங் கற்பரட்டுக்கும் இடையில்வருங் கரப்பானோய். (W.) Eruption between the knee and ankle, in children;
வின்சுலோ
[kṭuvāṉkrppṉ] ''s.'' A cutaneous disease in the legs of infants, ஓர்கரப்பன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< கடுவன் +. Eruption between the knee andankle, in children; குழந்தைகளின் முழந்தாளுக்குங்காற்பரட்டுக்கும் இடையில்வருங் கரப்பானோய். (W.)