தமிழ் - தமிழ் அகரமுதலி
    இஞ்சிக்கிழங்கு ; கருணைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இஞ்சி. 1. cf கடுபலம். Ginger;
  • கருணைக்கிழங்கு. 2. Yam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இஞ்சி,கருணைக்கிழங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(யாழ். அக.) 1. cf. கடுபலம். Ginger; இஞ்சி. 2.Yam; கருணைக்கிழங்கு.