தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிவேளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டப்பகல். (தொல் சொல், 383, உரை.) Noonday, being the time of intense heat;

வின்சுலோ
  • ''s.'' Broad day. (நீதிநெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி + பகல்.Noonday, being the time of intense heat; பட்டப்பகல். (தொல். சொல். 383, உரை.)