தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவமடக்குதல். (W.) To put down a person's pride;
  • நோவுண்டாதல்.; To begin to pain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுப்பிறக்கல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Being in pain, aching. 2. Reducing one's pride, arrogance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+ எடு-. intr. To begin to pain; நோவுண்டாதல்.--tr. To put down a person's pride; கருவமடக்குதல். (W.)