தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமுட்டைப் பீநாறி , வெதுப்படக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . A very soft woolly plant. See வெதுப்படக்கி. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருமுட்டைப்பீநாறி.

வின்சுலோ
  • [kṭuppṭkki] ''s.'' A plant, எருமுட டைப்பீநாறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடுப்பு +அடக்கு-. A very soft woolly plant. See வெதுப்படக்கி. (மலை.)