பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லைத் துளைக்கும் ஓர் இருப்புக் கருவி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கல்லைத்துளைக்கும் இருப்புக் கருவி. (W.) Pointed iron bar for boring rocks;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்றுளைக்குங்கருவி.
வின்சுலோ
[kṭuttlūci] ''s.'' A pointed iron bar with which rocks are bored, கற்றுளைக்கும்ஓர் கருவி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. id. +.Pointed iron bar for boring rocks; கல்லைத்துளைக்கும் இருப்புக் கருவி. (W.)