தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுத்தம் ; சோனகருடைய சீதன உடன்படிக்கை ; உலோபம் ; தோல் முதலியவற்றால் சேர்த்த புத்தகம் ; கடிதம் ; கடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலுக்கருடைய சீதனவுடம்படிக்கை. (யாழ். அக.) 2. Deed of settlement of dower, among Muhammadans;
  • நோய்முதலியன அழந்தப்பற்றுகை. Tinn. 3. Deep-seatedness, as of a disease or of a wound;
  • . See கடிதம், 1. (சிவதரு. சிவஞானதா. 58.)
  • உலோபம். Loc. 2. Stinginess, close-fistedness;
  • அழத்தம். Colloq. 1. Closeness, tightness, compactness, of cloth;
  • அட்டைக்கடுதாசி. கடுத்தமிடுதல். Pond. 1. Cardboard;
  • கடுமை. கடுத்தமான பேச்சு. Harshness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. closeness, firmness, அழுத் தம்; 2. density, thickness, அடர்த்தி; 3. deepseatedness as of a disease or of a wound.

வின்சுலோ
  • [kṭuttm] ''s.'' Closeness, firmness, compactness of cloth, &c., அழுத்தம். 2. ''[prov.]'' An agreement in regard to a marriage portion among Mohammedans.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை. 1. Closeness, tightness, compactness, of cloth; அழுத்தம்.Colloq. 2. Stinginess, close-fistedness; உலோபம். Loc. 3. Deep-seatedness, as of a diseaseor of a wound; நோய்முதலியன அழுந்தப்பற்றுகை.Tinn.
  • n. See கடிதம், 1. (சிவதரு. சிவஞானதா. 58.)
  • n. cf. id. Harshness;கடுமை. கடுத்தமான பேச்சு.
  • n. cf. கடிதம். 1. Card-board; அட்டைக்கடுதாசி. கடுத்தமிடுதல். Pond. 2.Deed of settlement of dower, among Muhammadans; துலுக்கருடைய சீதனவுடம்படிக்கை.(யாழ். அக.)