தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதற்கருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதற் கருப்பம். நின்னயந் துறைவி கடுஞ் சூற் சிறுவன் (ஜங்குறு. 309). First pregnancy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முற்பட்டசூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை +. Firstpregnancy; முதற் கருப்பம். நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன் (ஐங்குறு. 309).