பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமை ; வருந்துகின்ற கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடுமை. (J.) Severity, cruelty;
வருத்துகின்ற கை. கடுங்கைக்கூற்று (தேவா. 167, 1). Cruel hand, as of Yama;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுமை.
வின்சுலோ
[kṭungkai] ''s. [prov.]'' Improp. for கடு மை; which see.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. id. Severity,cruelty; கடுமை. (J.)
n
. < கடு-மை + கை.Cruel hand, as of Yama; வருத்துகின்ற கை.கடுங்கைக்கூற்று (தேவா. 167, 1).