பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க கூர்மை , அறக்கூர்மை ; பலவகை உப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அறக்கூர்மை. (W.) 1. Extreme sharpness;
பலவகையுப்பு. (மூ. அ.) 2. Salts of various kinds, viz., கடுந்திலாலவணம், இந்துப்பு, கந்தகவுப்பு, கடலுப்பு, அமரியுப்பு;
வின்சுலோ
''s.'' Being sharp, அ திககூர்மை. 2. Salt from sesamum, கடுந்தி லாலவணம். 3. Salt of sulphur, கந்தகவுப்பு. 4. Sea salt, கடலுப்பு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Extreme sharpness; அறக்கூர்மை. (W.) 2.
-- 0673 --
Salts of various kinds, viz., கடுந்திலாலவணம்,இந்துப்பு, கந்தகவுப்பு, கடலுப்பு, அமரியுப்பு; பலவகையுப்பு. (மூ. அ.)