தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை எரிமருந்து ; ஒருவகை உப்பு ; சாதிபத்திரி ; மிக்க உறைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை எரிமருந்து. 1.Powerful caustic;
  • மிக்க உறைப்பு. 2. Excessive pungency;
  • சாதிபத்திரி. Pond. Mace;

வின்சுலோ
  • ''s.'' A powerful caustic, ஓர்வகையெரிமருந்து. 2. Excessive pungen cy, அதிகவுறைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை +kṣāra. 1. Powerful caustic; ஒருவகை எரிமருந்து.2. Excessive pungency; மிக்க உறைப்பு.
  • n. < id. +.Mace; சாதிபத்திரி. Pond.