தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொன்றைமரம் ; சரக்கொன்றை ; மருதமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Indian Laburnum. See கொன்றை. கடுக்கைமலர் மாற்றி வேப்பமலர் சூடி (கல்லா. 2).
  • சேஷ்டை. Tinn. Naughtiness;
  • . 2. Saj See மருது. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cassia fistula, கொன்றை; 2. naughtiness கடு, (v.) கடுக்கை வேணியன், கடுக்கை சூடி, கடுக் கைக் கண்ணியன், Siva.

வின்சுலோ
  • [kṭukkai] ''s.'' The கொன்றை tree, Cassia fistula. ''(p.)'' 2. The மருது tree, Terminalia alata.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கடி. 1. IndianLaburnum. See கொன்றை. கடுக்கைமலர் மாற்றிவேப்பமலர் சூடி (கல்லா. 2). 2. Saj. See மருது.(மலை.)
  • n. prob. கடு-. Naughtiness; சேஷ்டை. Tinn.