தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலாம் பூசுதல் ; சினக்குறி காட்டுதல் ; சுளித்தல் ; மேலே ஒதுக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலாம்பூசுதல். செம்பின்மேல் பொன்கடுக்கினகுடம் (S.I.I. ii, 245). 1. To gild;
  • சுளித்தல். முகத்தைக் கடுக்காதே. 2. To twist, as the face; to sneer, turn up one's nose at;
  • மேலே ஒதுக்குதல். கையில் வளையைக் கடுக்கி (திவ். திருப்பா. 18, வ்யா. 172). 3. To draw up, as one's bracelets;
  • கோபக்குறி காட்டுதல். ராமதூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத் 62). To show signs of indignation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Togild; முலாம்பூசுதல். செம்பின்மேல் பொன்கடுக்கினகுடம் (S.I.I. ii, 245). 2. To twist, as the face;to sneer, turn up one's nose at; சுளித்தல். முகத்தைக் கடுக்காதே. 3. To draw up, as one'sbracelets; மேலே ஒதுக்குதல். கையில் வளையைக்கடுக்கி (திவ். திருப்பா. 18, வ்யா. 172).
  • 5 v. intr. < கடு-. Toshow signs of indignation; கோபக்குறி காட்டுதல்.ராமதூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத். 62).