தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைதல் ; மிகுதல் ; அணுகுதல் ; குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைதல், உறை கடுகி (குறல், 564). To diminish, grow short;
  • மிகுதல். பசி கடுகுதலும் (இறை. 1, 6). 2. To increase;
  • விரைதல். கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14, 80). 1. To move fast; to blow hard, as wind;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < கடு-. 1. Tomove fast; to blow hard, as wind; விரைதல்.கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14, 80).2. To increase; மிகுதல். பசி கடுகுதலும் (இறை. 1,6).
  • 5 v. intr. prob. கடுகு.To diminish, grow short; குறைதல். உறை கடுகி(குறள், 564).