தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவின்றிப் பேசுதல் ; சினமாய்ப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபமாய்ப் பேசுதல். 2. To speak angrily;
  • தெளிவின்றிப் பேசுதல். 1. To gabble, rattle in speaking, to speak rapidly and indistinctly;

வின்சுலோ
  • [kṭukuṭuttl ] --கடுகுடெனல், ''v. noun. [prov.]'' Rattling in speaking, artic ulating rapidly and indistinctly, தெளிவின் றிப்பேசல். 2. Speaking angrily, கோபமாய்ப் பேசுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Onom.(J.) 1. To gabble, rattle in speaking, tospeak rapidly and indistinctly; தெளிவின்றிப்பேசுதல். 2. To speak angrily; கோபமாய்ப்பேசுதல்.