தமிழ் - தமிழ் அகரமுதலி
  கடுகுபூண்டு ; குன்றிக்கொடி ; எண்ணெய்க் கசடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கடுகு விதை. 2. Mustard seed;
 • எண்ணெய்க்கசடு. Colloq 4. Lees of oil;
 • . 3. Crab's eye. See குன்றி. (மலை.)
 • செடி வகை. (பதார்த்த. 1039.) 1. cf. kaṭuka. [M. kaduhu.] Indian Mustard, Brassica juncea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. mustard; 2. lees, dregs, sediments, வண்டல். சிறுகடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு etc. different kinds of mustard. எண்ணெய்க் கடுகு, the sediment of oil.
 • III. v. i. hasten, pass swiftly, விரை; 2. increase, மிகு. கடுக, கடுகென, hastily, fast-also கடிதில். கடுகல், கடுகுதல், v. ns.
 • III. v. i. diminish, grow short, குறை as in "உறைகடுகி" (குறள்.)

வின்சுலோ
 • [kṭuku] ''s.'' Mustard, ஐயவி, Sinapis niger. 2. A running plant, குன்றிச்செடி, Abrus precatorius, ''L.'' 3. Lees of oils when made on the fire, எண்ணெய்க்கடுகு. கடுகுபோகிறவிடம்பார்க்கிறானேயல்லாமற்பூசணிக் காய்போகிறவிடம்பார்க்கிறதில்லை. He looks care fully after a mustard seed, but is careless in regard to a pumpkin.
 • [kṭuku] கிறேன், கடுகினேன், வேன், கடுக, ''v. n.'' To go or pass swiftly, to be in haste, வேகமாய்ப்போக. 2. To draw nearer or grow shorter, as time, சமீபிக்க. ''(p.)'' தேரைக்கடுகமுடுக்கி. Quickly bringing up his chariot. இறைகடுகியெல்லைகெடும். His life-time will swiftly pass and his term will expire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கடு-. 1. cf. kaṭuka. [M.kaḍuhu.] Indian MustardBrassica juncea;செடி வகை. (பதார்த்த. 1039.) 2. Mustard seed;கடுகு விதை. 3. Crab's eye. See குன்றி. (மலை.) 4.Lees of oil; எண்ணெய்க்கசடு. Colloq.