தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்ப்பு ; கடுகுரோகிணி ; சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று ; திரிகடுகம் என்னும் நூல் ; மோதிரம் ; குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோதிரம். 2. Ring;
  • . 4. Christmas rose. See கடுரோகிணி. (மலை.)
  • . 3. A didactic poem. See திரிகடுகம். முப்பால் கடுகங் கோவை (தனிப்பா.).
  • திரிகடுகங்களுள் ஒன்று. 2. Any one of the three special spices, used in medicine, viz., சுக்கு, திப்பிலி, மிளகு
  • கார்ப்பு. (திவா.) 1. Pungency;
  • குடம். 1. Vase, pot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுக்கு-திப்பிலி, மிளகு, இவையே திரிகடுகமெனப்படும்.

வின்சுலோ
  • [kṭukm] ''s.'' Astringency, pungency, கார்ப்பு. (சது.) ''(p.)'' 2. The same as கடு ரோகணி, Helleborus niger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṭuka. 1. Pungency;கார்ப்பு. (திவா.) 2. Any one of the three specialspices, used in medicine, viz., சுக்கு, திப்பலி,மிளகு; திரிகடுகங்களுள் ஒன்று. 3. A didacticpoem. See திரிகடுகம். முப்பால் கடுகங் கோவை(தனிப்பா.). 4. Christmas rose. See கடுரோகிணி.(மலை.)
  • n. < gaḍuka. (யாழ். அக.)1. Vase, pot; குடம். 2. Ring; மோதிரம்.