தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிதில் ; விரைய ; விரைவில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கடிதில். கடிக . . . ஸமர்ப்பியுங்கோள் (ஈடு, 9, 1, 10).

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' Hasti ly, speedily, fast. கடகச்சொல்லு. Say at once. கடுகவந்தவன். He who came in haste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < கடுகு-. See கடிதில்.கடுக .. . ஸமர்ப்பியங்கோள் (ஈடு, 9, 1, 10).