தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய்மரம் ; கசப்பு ; நஞ்சு ; முள் ; கார்ப்பு ; துவர்ப்பு ; முதலை ; பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 10. Round berried cuspidate-leaved Lingam Tree. See மாவிலங்கை. (மலை.)
  • தவணை. சொன்னகடு தவறாமல் திரும்பிவா. Fixed time, period;
  • கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலைபடு.14). 1.Chebulic myrobalan See கடுக்காய்.2
  • கைப்பும். (சூடா.) 2. Bitterness;
  • கார்ப்பு. (சூடா.) 3. Pungency;
  • நஞ்சு. கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிறு (திருமுரு. 148). 4. Poison, venom;
  • பாம்பு. கடுவுநஞ் சிறைப்ப (கல்லா.) 5. Snake;
  • முதலை. (மூ. அ.) 6. Crocodile;
  • முள். (திவா.) 7. Thorn;
  • . 8. Indian Nightshade. See முள்ளி. (மலை.)
  • துவர்ப்பு. (மூ. அ.) 9. Astringency;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poison, venom, நஞ்சு; 2. a serpent, பாம்பு; 3. the Indian gall-nut tree; 4. thorn, முள்ளு; 5. adj. of கடுமை which see. கடுக்காய், the Indian gall-nut or ink-nut. சிறுகடுக்காய் வரிக்கடுக்காய், different sorts of it. கடுக்காய்த் தலையன், a kind of speckled snake; 2. a man with a small round head.
  • s. bitterness, கசப்பு; 2. sharpness, pungency, கார்ப்பு; 3. a crocodile, an alligator, முதலை.
  • VI. v. i. be of a sharp or acrid taste, be pungent, கார்; 2. throb (as from a sting, விருவிரு); 3. ache, have pain, நோ; 4. pass swiftly, விரை, 5. be full, pervade, மிகு; v. t. resemble, ஒ; 2. dislike, adhor, hate, detest, வெறு; 5. doubt, சந்தேகி; be angry, indignant, கோபி. கடுத்துப் பேச, to speak harshly. கடுப்ப, inf. used as a particle of analogy, as பிள்ளைக்குக் கடுப்ப நடந் தான், he walked like a child. கடுப்பு, v. n. pains, throbbing; 2. anger, 3. spead, impetuosity. கடுப்பெடுக்க, to ache, to be in pain. நீர்க்கடுப்பு, strangury, dysury. மனக்கடுப்பு, anger, indignation. முகக்கடுப்பு, frowning of the face, stern countenance. மூலக்கடுப்பு, piles. வயிற்றுக் கடுப்பு, dysentery. வாதக் கடுப்பு, rheumatic pains in the limbs.

வின்சுலோ
  • [kṭu] ''s.'' Poison, venom, நஞ்சு. 2. The Indian gall-nut tree, கடுக்காய்மரம், Ter minalia chebula, ''L.'' 3. A thorn, முள். 4. Point, sharpness, கூர்மை. 5. A serpent, பாம்பு. ''(p.)'' 6. A contraction of கடுமை; which see. கடுவுநஞ்சிறைப்ப. And the serpent eject ing poison-(கல்லா.)
  • [kaṭu] ''s.'' The கடுகுரோகணி plant. ''(M. Dic.)'' 2. Bitterness, கசப்பு. 3. As tringency, கார்ப்பு. 4. An alligator, croco dile, முதலை. Wils. p. 181. KADU. ''(p.)''
  • [kṭu] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To throb--as from a sting, venomous bite, the prick of a thorn, tooth-ache, விரு விருக்க. 2. To ache--as with colic, dysen tery, &c.; to have pain as the leg from walking; the shoulders or head from car rying a load; the mouth from speaking; the arm from writing, &c., உளைய. 3. To be seasoned too highly, or otherwise spoil ed--as curry, commonly, கடுகடுக்க. 4. ''(p.)'' To be like, to resemble, ஒக்க. 5. To be in doubt, or uncertainty, to hesitate, ஐயுற. 6. To be angry, impatient, fretful, கோபிக்க. 7. To pass swiftly, விரைய. கடுத்தபின். When (the king) suspects. (குறள்.) கடுத்துப்போனதண்ணீர். Bad water, water unpleasant to the taste. அடுத்ததுகாட்டும்பளிங்கேபோல்நெஞ்சங்கடுத்ததுகா ட்டுமுகம். The face indicates the resent ment of the heart, as the mirror reflects the shape of things placed before it. ஊமன்கண்ணிலாதவற்குரைத்தலுங்காண்டலுங்கடுக் கும். It is as if a blind man saw a thing which a dumb man told him to look at. கடுவரைநீரிற்கடுத்துவரக்கண்டு. Seeing it com ing as rapidly as the impetuous mountain torrent-(வெண்பாமாலை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-. cf. kaṭu. [M. kaḍu.] 1.Chebulic myrobalan. See கடுக்காய், 2. கடுக்கலித்தெழுந்த கண்ணகன் சிலம்பில் (மலைபடு. 14). 2. Bitterness; கைப்பு. (சூடா.) 3. Pungency; கார்ப்பு.(சூடா.) 4. Poison, venom; நஞ்சு. கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிறு (திருமுரு. 148). 5. Snake;பாம்பு. கடுவுநஞ் சிறைப்ப (கல்லா.). 6. Crocodile;முதலை. (மூ. அ.). 7. Thorn; முள். (திவா.) 8.Indian Nightshade. See முள்ளி. (மலை.) 9.Astringency; துவர்ப்பு. (மூ. அ.) 10. Round
    -- 0671 --
    berried cuspidate-leaved Lingam Tree. Seeமாவிலங்கை. (மலை.)
  • n. [T. gaḍuvu, K. M. Tu. gaḍu.]Fixed time, period; தவணை. சொன்னகடு தவறாமல்திரும்பிவா.